- “Beetroot malt பீட்ரூட் மால்ட்” already exists in your wishlist
Description
கருஞ்செங்கோளை கிழங்கு அல்லது பெயர் #பட்ரூட்_மால்ட் இரத்த சிகப்பனு பெருக்கி (beet root malt)*
_*சேர்மான பொருட்கள்*
-> பீட்ரூட்
-> ஆர்கானிக் நாட்டு சர்க்கரை
-> பாதாம்
-> முந்திரி
-> ஏலக்காய்
*பயன்படுத்தும் முறை*
சூடான பசும் பாலில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கலந்து பருக வேண்டும்
குறிப்பு -> பாலுடன் சேர்த்து சூடுபடுத்த கூடாது ….
(பால் திரிந்து போகும்)
இரத்த சோகை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 3 வேளை பருகி வர இரத்த சோகையை கட்டுப்படுத்த முடியும்
எந்த வயதினரும் பருகலாம்
Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்
*திண்டுக்கல்*
தொடர்புக்கு +91 6381886877,8668037029
Additional information
| Weight | N/A |
|---|---|
| Grams | 250, 500 |















