Description
Description
மாப்பிள்ளை சம்பா அவலில் புரதம், நார்சத்து ,இரும்பு சத்து், துத்தநாக சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் நரம்புகளை வலுவூட்டும்
அவலை சிறுது நேரம் பால் அல்லது தண்ணீரில் ஊற வைத்து சக்கரை, தேங்காய் கலந்து சாப்பிடலாம்.
அவல் பாயசம், கொழுக்கட்டை, புட்டு, கேசரி, உப்புமா போன்ற வகைகளாக செய்து உண்ணலாம்
Additional information
Additional information
| Weight | 1000 g |
|---|
Reviews (0)









