Description
குடம்புளி மருத்துவ பயன்கள்
குடம்புளி உட்கொண்டால், குடலில் ஏற்படும் அமிலத்தன்மை நீங்கும். மேலும் அஜீரணம், இரைப்பை போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகளை இது கட்டுப்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீரில் குடம்புளி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் இயக்கம் சீராகும். இதனால் செரிமான செயல்பாடுகள் ஒழுங்காக நடக்கும். இது மலச்சிக்கலை தடுக்கிறது. இது மலத்தை இளக்கி வெளியேற்ற செய்கிறது.
குடம்புளியில் இருக்கும் கார்சினோல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு செயல்பாட்டை கொண்டுள்ளதால், மூட்டுவலி வராமல் தடுக்கிறது. கர்ப்பிணி பெண்கள் இதனை உட்கொண்டால், தாய் மற்றும் குழந்தை இருவரின் ஊட்டச்சத்தும் அதிகரிக்கும்.
250 கிராம் = 160.00
500 கிராம் = 300.00
அனைத்து ஊர்களுக்கும் கொரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்
பார்சல் செலவு தனி
தொடர்புக்கு :
+91-8668037029
+91-6381886877
*What’s app Profile*
https://wa.me/c/918668037029
*Watsapp* :
https://wa.me/918668037029
https://wa.me/916381886877
https://chat.whatsapp.com/LNJ
Additional information
| Weight | N/A |
|---|---|
| Grams | 250, 500 |











